மாநகராட்சி திட்டம்

img

மோட்டார் வாகன பயன்பாட்டை குறைக்க சைக்கிள் பாதை: மாநகராட்சி திட்டம்

மோட்டார் வாகன பயன்பாட்டினை குறைக்கும் வகையில் பொது மக்கள் கூடும் இடங்களை இணைத்து நடைபாதை மற்றும் சைக்கிள் பாதைகள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.